விடா முயற்சி

ஒரு ஊரில் ஒரு உழவன் தன் நிலத்துடன் நன்றாக வாழ்ந்து வந்தான் ஒரு நாள் தன் நிலத்தில் தண்ணீர் இல்லை அதனால் அவன் கிணறு தோண்ட நினைத்தான் அதனால் கிணறும் ஒரு இடத்தில 10 அடி தோண்டினான் தண்ணீர் கிடைக்கவில்லை அதேபோல் 10 இடத்தில 10 அடியாக தோண்டினான் கிடைக்க வில்லை .

ஒரு நாள் தன் நண்பனிடம் உதவி கேட்டான் ,அவன் பக்கத்துக்கு ஊரில் ஒரு முனிவர் வந்திருபதாக கூறினான் .அதை கேட்ட அவன் உடனே அவரிடம் சென்றான் ,சென்று அவனின் கஷ்டத்தை கூறினான் . அதற்கு அவர் நீ எத்தனை அடி தோண்டினாய என்ற வினாவிற்கு 1ஒ என்றும் 10 இடத்தில தோண்டியதாகவும் கூறினான் .அதற்கு நீ செய்தது சரிதான் அனால் உன் மனம் சிதரம் இருந்திருந்தால் மற்றும் விடாமுயற்சியுடன் ஒரே இடத்தில இந்த 100 அடியை நீ தோண்டியிருக்கலாம்
அதனால் விடாமுயற்சியுடனும் மனம் தளராமல் இடுந்தால் மட்டுமே நீ உன் இலட்சியத்தை வெற்றியடைய முடியும் என்று கூறினார் . மறுநாள் அவன் முனிவர் கூறியபடி செய்து நல்ல வாழ்கையை நடத்தினான் .




நண்பர்களே இதேபோல் நீங்களும் விடாமுயற்சியுடனும் ,மனம்தளராமல் இருந்தால் வாழ்கையில் எதையும் சாதிக்கலாம்.

நன்றி>>>>>>>>>>>>>..

எழுதியவர் : ஜிதேன் kishore (25-Jan-14, 5:42 pm)
Tanglish : VIDAA muyarchi
பார்வை : 4528

மேலே