உந்தன் முந்தானை அழகு
முந்தானை பெண்ணே..,
இருவண்ணம் தீட்டிய
உன் தாவணி கரை அருகே,
மிச்சமில்லாத எந்தன்
ஆசை பார்வையை
முடிச்சு போட்டாயோ.?
இடைவெளியில்
நான் நடக்கையில்,
இழுத்து கொண்டு போகிறதே.,
உந்தன் முந்தானை அழகு...!
முந்தானை பெண்ணே..,
இருவண்ணம் தீட்டிய
உன் தாவணி கரை அருகே,
மிச்சமில்லாத எந்தன்
ஆசை பார்வையை
முடிச்சு போட்டாயோ.?
இடைவெளியில்
நான் நடக்கையில்,
இழுத்து கொண்டு போகிறதே.,
உந்தன் முந்தானை அழகு...!