தெளிவு

(ஒரு திருமணக் கூட்டத்தில்....)

மகன் : அம்மா,அம்மா....

அம்மா : என்னடா?

மகன் : ஏம்மா மணமகள் வெள்ளை டிரஸ் போட்டு இருக்காங்க?

அம்மா : அதுவா... வெள்ளை என்றால் சந்தோசத்தை,மகிழ்ச்சியை குறிக்கும் நிறம், அதனால்தான்.

மகன் : அப்படியா?..(என்றவன் சிறிது நேர சிந்தனைக்குப் பின்....)

மகன் : இப்போ புரிஞ்சுபோச்சுமா !

அம்மா: என்ன புரிஞ்சது?

மகன் : ஏன் மாப்பிள்ளைக்கு கருப்பு டிரஸ் போட்டிருக்காங்கன்னு!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Jan-14, 10:47 pm)
பார்வை : 123

மேலே