முகமூடித் திருடன்

போலீஸ்காரன் மனைவி; என்னங்க யாரோ முகமூடி திருடனை பிடிச்சதா சொன்னீங்களே..
பதவி உயர்வு ஏதும் கொடுப்பாங்களா?

போலீஸ்காரன்; முகமூடியை திருடியவனை பிடிச்சதுக்கெல்லாம் கொடுக்கமாட்டாங்க.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Jan-14, 2:05 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 137

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே