என்னவளே

என்னவளே...

என் விரல்களை கீறிய முட்களுக்குக் கூட புரிகிறது
என் காதல் புனிதம் என்று...

உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை - நான்
பூக்களை பறித்தது உனக்காக என்று...




இப்படிக்கு
-சா.திரு -

எழுதியவர் : சா.திரு (26-Jan-14, 4:35 am)
சேர்த்தது : சாதிரு
Tanglish : ennavale
பார்வை : 117

மேலே