தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
மேலிருப்பது
இறைவனின் கை
கீழிருப்பது
மனிதனின் கை - என்றே வைத்துக் கொள்வோம்
இதில்
உதவி கோருவது யார் ?
உதவுவது யார் ?
ஒன்றுக்கு இருமுறை
உற்றுப் பார்த்து முடிவு செய்யுங்கள்......
உதவும் மனப் பான்மையில் தெய்வம்
உறைவது உங்கள் உள்ளத்துக்கு புலப்படும்