உண்மையான சந்தோசம்
விட்டுக் கொடுப்பதால்
விளையும் சந்தோசம்....! பிறர்
விழியில் மகிழ்ச்சி கண்டே
விளங்குவோம் அது சுவர்க்கம்...!!
தட்டிப் பறிப்பதால் அங்கே
தன்னலமே மிக ஓங்கும் - அந்த
தன்மை இனி வேண்டாம்
தரணியிலே தென்றல் பொதுவாம்...!!
விட்டுக் கொடுப்பதால்
விளையும் சந்தோசம்....! பிறர்
விழியில் மகிழ்ச்சி கண்டே
விளங்குவோம் அது சுவர்க்கம்...!!
தட்டிப் பறிப்பதால் அங்கே
தன்னலமே மிக ஓங்கும் - அந்த
தன்மை இனி வேண்டாம்
தரணியிலே தென்றல் பொதுவாம்...!!