நட்பின் வண்ணங்கள்

கவலைப் படுகையில் நண்பன்
கட்டிய ராக்கிக் கயிறு
மனசுக்குள் இதமாய் ஆறுதல் வார்த்தைகள்.....
வண்ணங்கள் விழிகளில் அல்ல
வாழ்த்துகின்ற மனங்களில் என்று புரிந்தது

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 6:29 pm)
Tanglish : natpin vannangal
பார்வை : 352

மேலே