உயிரில் கலந்த நட்பு

தோளிலே
கைபோட்டுக் கொண்டது

நிறுத்தி வைக்கப்பட்ட
நண்பர்களின் மிதி வண்டிகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 6:25 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 339

மேலே