நாடக உலகின் சிற்பி

உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா .அவரின் முழு வாழ்க்கையுமே மிகுந்த சுவாரஸ்யம் நிரய்ந்தது .அயர்லாந்தின் தலைநகர் டப்லிங்கில் 1857ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் நாள் பெர்னார்ட் சா பிறந்தார்.

சிறு வயதில் பெர்னார்ட் சா பள்ளி கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை .எனினும் பொது நூலகங்களிலும்,பிரிட்டிஷ் முசியதிலும் உள்ள ஏராளமான நூல்களை படித்து சா தன் அறிவை பெருக்கிக் கொண்டார் .

நோர்வே நாட்டின் எழுத்தாளர் ஹிப்ஷனின் நாடகங்களில் மனதை பறிகொடுத்த சா ,தானும் நாடகங்களை எழுதத் தொடங்கினார் .ஆனால் அவை அணைத்தும் பத்திரிக்கைகளால் புரக்கனிக்கபட்டன .

தன் அடிப்படை தேவைகளுக்கு வழி தேடி கொள்வதற்காக லண்டன் மாநகரில் நடைபெற்ற இயல்,இசை நாடக விமர்சனம் செய்து சா எழுதியதை பத்திரிக்கைகள் வரவேற்று வெளியிட்டன .

புகழேனியில் எரதொடங்கிய பெர்னார்ட் சா தன் வாழகாலதில் 63 நாடகங்களை எழுதி முடித்தார் .

அவற்றுள்" கேசர் அண்ட் கிளாபாத்ரா ,மண் அண்ட் சுபெர்மன் ,மீஜர் பரபர,தி டாக்டர்'ச டிலேம்மா,பிக்மாலியன்,ஜோன் ஒப் அறக்,தி ஆப்பிள் கார்ட்" போன்றவை அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்ற நாடகங்கள் ஆகும் .

நோபெல் பரிசையும் ஆஸ்கார் விருதையும் பெற்ற உலகின் ஒரே படைப்பாளி பெர்னார்ட் சா ஆவர்.அவருடைய "ஜோன் ஒப் அறக் " அவருக்கு நோபெல் பரிசை பெற்றுத்தந்தது ."பிக்மேலியன் " அவருக்கு ஆஸ்கார் விருதை வரவழைதுதன்தது .

உலகின் மிக உயர்ந்த நோபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டபோது அதை அவர் ஏற்க்க மறுத்தார் .அவருடைய மனைவி அந்த விருது அயர்லாந்துக்கு கிடைத்த பெருமை என்று கருதி ஷாவை ஏற்கும்படி வர்புரிதினார் . விருதை ஷா ஏற்றுக்கொண்டாலும் நோபெல் பரிசாகக் கிடைத்த 70 000 சுவீடன் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்பதர்கு
பயன்படுதிக்கொல்வதர்கு கொடுத்துவிட்டார் .

இவர் தன வாழ்நாளில் 2,50,000 கடிதங்களை எழுதி குவித்திருக்கிறார்.

பெர்னார்ட் ஷாவின் பெரும் சிறப்பு அவருடைய படைப்புகளில் காணப்படும் இயல்பான நகைச்சுவைதான்.வாழ்வியல் பிரச்சனைகளை மையமாக்கி நாடகங்கள் எழுதி லண்டன் நாடக மேடையை போற்சிகரமான் ஒரு புதிய பாதையில் புரட்டிபோட்டவர் பெர்னார்ட் ஷா .

இலக்கிய உலகில் 60 ஆண்டுகள் கொடிகட்டி பரந்த பெர்னார்ட் ஷா 94 வயது வரை உயிர் வாழ்ந்தார் .90 வயதை கடந்த நிலையிலும் நாடகம் எழுதிய படைப்பாளி பெர்னார்ட் ஷா ஒருவர்தான் .முழுமையான் புகழ் பூத வாழ்வை நிறைவு செய்து 1950 நவம்பர் 2ல் ஷா கண்மூடினார்.

கிடைத்த ஒரு சாதாரன பணியில் தன வாழ்வை கழித்து விடாமல் படைப்பு கனவுகளோடு ஒன்பது ஆண்டுகளிக்கு மேல் போராடி எழுத்துலக வரலாறில் தனி இடத்தை தக்க வைத்து கொண்டவர் பெர்னார்ட் ஷா .

"முயன்றால் மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை "என்ற பேருண்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பேரறிஞர் பெர்னார்ட் ஷா .



ஷாவின் சிந்தனைகள்
முட்டாளுடன் விவாதிக்கக்கூடாது .அப்படி விவாதித்தால் முட்டாள் யாரென்று தெரியாமல் போய்விடும்.

மாணவர்கள் முழுமையான ஆளுமையை அடைய மரபு சார்ந்த கல்வியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும் .

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (26-Jan-14, 8:36 pm)
பார்வை : 143

மேலே