நாம் இருக்கும் திசையிலிருந்து விடியலை உருவாக்குவோம்

வா என்று வழிகாட்ட
வண்ண இறை முன் உண்டு..

நானென்ற நிலை மறப்போம்
நலம் கொண்ட மனம் கொண்டு...!!

ஏனென்று கேளாமல்
எதிர்காலம் அதை ரசிப்போம்....நாம்

இருக்கும் திசையில் விடியலாகும்
இதோ எதிர்காலம் நமை ரசிக்கு....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jan-14, 8:09 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே