பூமிக்கு ஒரு தாலாட்டு

பல்லும் முளைக்கும்
பகலவன் அதன் உரு

பச்சைக் குழந்தை என்
பார்வையில் பூமியும்

பந்துபோல் குண்டாக
பார்த்ததும் சிரிக்கும் - நாம்

பாசமுடன் தாலாட்டுவொம்
பாவம் சூடாகாமல் குளிரும்.......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jan-14, 8:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 57

மேலே