AVASIYAM

வெற்றி வந்தால் பணிவு அவசியம்;
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்;
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்;
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்...

எழுதியவர் : H .KOHILAMBAL (27-Jan-14, 10:45 am)
சேர்த்தது : KOHILAMBAL
பார்வை : 77

மேலே