நிலா மகள்

கருமேகம் மறைத்த
பிறை நிலா

கருங்கூந்தல்
மறைத்த

"என்னவளின் முகம்"

எழுதியவர் : நிலா மகள் (27-Jan-14, 11:17 am)
Tanglish : nila magal
பார்வை : 141

மேலே