பிரிவால் வாடும் காதலன்
பிரிவால் வாடும் காதலன்
-------------------------------------------
என்னவளே நீ எங்கு சென்றாய்
என் இதயத்தையும் எடுத்து சென்றுவிட்டாய்
தனிமையில் நான் இங்கு வாடுகின்றேன்
நிலவின் ஒளியாய் இருந்தவளே
மல்லிகை வாசம் தந்தவளே
மறைந்திருந்து என்னை வதைக்காதே
விரைந்து வந்து என்னை சேர்ந்துவிடு
வாழ்க்கையின் எதிர்ப்பை சந்தித்து
வாழ்ந்திடுவோம் இல்லை ஓய்ந்திடுவோம்