சக்தி

ஊழல்கறை போக்கவரும்
அகிம்சை சோப்பையும்
மறைக்கும்
அரசியல் ரத்தக்கறையை
அகற்றும் சக்தி,
நம் கையில்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jan-14, 7:05 am)
பார்வை : 102

மேலே