காதல்1

காதலில்
ஒரு தலை காதல்,
இரு தலை காதல் உண்டாம்,

நானோ,
உன்னை உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை காதலிக்கிறேன்.

எழுதியவர் : துளசி வேந்தன் (29-Jan-14, 3:28 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 61

மேலே