மழைத் துளி

இடியோசைக்கு,
மழைக்கு,
பெருகாற்றிற்கு,

நன்றி....
அவள் குடை மறந்த நாளன்று,
மறவாமல் வந்ததற்கு.....

எழுதியவர் : (29-Jan-14, 3:18 pm)
சேர்த்தது : Baskaran Kannan
Tanglish : malaith thuli
பார்வை : 119

மேலே