நெருஞ்சி முள்
நான் உன்னை
சரணடைந்தால்
என் வம்சம்
பெருகும்
உன் மூலம் நான் செல்கிறேன்
உன் பாதம் என்மீது பட்டால்
நீ பாவம்
உனக்கு வேதனை தந்த
என்னை துக்கி எறிந்தாய்!
உன்னை துன்புறுத்தியதற்கு
நான் வருந்துகிறேன்
உன்னால் தூக்கி எறியப்பட்ட
நெருஞ்சி முள்.........
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு