ரோஜா

பெறுமதி மிக்க பரிசில்களை விட
நீ தரும் ஒற்றை ரோஜாவிலே
ஓராயிரம் அன்னையின் புன்னகையை
ஒரிதழில் காண்கிறேன் ......

எழுதியவர் : m .palani samy (29-Jan-14, 11:39 pm)
Tanglish : roja
பார்வை : 68

புதிய படைப்புகள்

மேலே