கனவு

விரல் தேடி காற்றில்
அலைந்தது மனது
கனவுகள்மட்டும்
மனதினில் நிறைத்து...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (30-Jan-14, 2:46 pm)
Tanglish : kanavu
பார்வை : 63

மேலே