அவளை தேடி

மறை மலை நிலா
தரையொலுகும் மேகம்
தவிக்கும் மோகம்
தூரத்து வெள்ளிச்சம்
துயிலுரித்த கண்கள்
-மயிலவளை தேடி ....

எழுதியவர் : Dinesh sparrow (30-Jan-14, 8:35 pm)
சேர்த்தது : தினேஷ்n
Tanglish : avalai thedi
பார்வை : 391

மேலே