மகனே மகனே..!

அம்மாவின் தாலி
அடகுக்கடையிலே படிக்கிறது..!

மகன் கல்லூரியில் படிக்கின்றான்
படிப்பு முடிந்தது...!

இவன் மனைவிக்கு
தாலி தங்கத்திலே..!

அம்மாவின் தாலி மட்டும்
இன்னும் படிக்கிறது..!

அன்புடன்
பாமறவன்


எழுதியவர் : பாமறவன் (8-Feb-11, 8:46 pm)
சேர்த்தது : pamaravan
பார்வை : 329

மேலே