சீனப் பெருநாள்
சீனப் பெருநாள்
புத்தாண்டு பிறப்பு
குதிரை என்ற ஆண்டு
வேகமாகச் செல்லும் போல்.
தெருவெல்லாம் கொண்டாட்டாம்
விடுகள் வெகு சுத்தம்
சீனர்கள் முகம் பிரகாசம்
எங்கும் ஆனந்தம் சூழ்ந்து.
நாள் தோறும் வேலை
சீனர்களின் வேலை அற்புதம்
ஆண் பெண் என்ற பேதம் இல்லை
சிறய பெரிய வேலை என்று இல்லை.
உழைப்பே தெய்வம்
எதுவும் உணவே
எதிலும் வாழ்வே
ஏற்ப எண்ணம் மிகவே .
.