காதல் கவிதை

காதலில்லா கவிதையில்
கதை இருக்கும்
காதல் கொண்ட கவிதையில் தான்
உயிரிருக்கும்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (31-Jan-14, 7:42 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 79

மேலே