மாறாதது

தமிழ் மொழிக்கும்
தமிழ் எழுத்திற்கும்
இன்னும் இளமை
குறையவில்லை !
காலங்கள் போகலாம் !
கடமைகள் மாறலாம் !
காதல் மனம் மாறாதது
நம் தமிழ் மனம் !
நம் தமிழர் இனம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 7:44 pm)
Tanglish : maaraathathu
பார்வை : 51

மேலே