நினைப்பதில் தவறில்லை
நாம் நடக்கும் பாதை மலா்
மீது அமைய வேண்டும்
என நினைப்பதில் தவறில்லை..
_
ஆனால் அதில் உள்ள ஒரு
முள்ளைக் கூட மிதிக்கக்
கூடாது என நினைப்பதில்
அா்த்தமில்லை..!!
_
முள் இல்லாமல் மலா் இல்லை துன்பங்கள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...!!