தேர்ச்சி
தாய் நாட்டின் அரசுப் பள்ளியில்
தமிழ்த் தாய் வாழ்த்திற்கு பொருள்
எழுதச் சொல்லி வைத்த தேர்வில்
பத்துப் பேரில் யாருமில்லை தேர்ச்சி!
தாய் நாட்டின் அரசுப் பள்ளியில்
தமிழ்த் தாய் வாழ்த்திற்கு பொருள்
எழுதச் சொல்லி வைத்த தேர்வில்
பத்துப் பேரில் யாருமில்லை தேர்ச்சி!