இயற்கையின் காலை நிகழ்வுகள் - சி எம்ஜேசு

விடியும் காலை பொழுதினில்
தெரியும் சிகப்பு சூரியன்

மலரும் காலை பொழுதினில்
நிமிரும் பச்சை புல்தரைகள்

வளரும் சூரியன் வெளிச்சத்திலே
அலையாய் எழுகின்ற கடல் ஓசை

அலைகளில்லா கடலின் ஆழத்திலே
மலைகளென வீழ்ந்து மடியும் வலைகளுக்குள்ளே

விலை மதிப்பில்லா மாட்டும் மீன்களெல்லாம்
விலை மதிக்கபடுகிறது கரைதனிலே

பார்க்கும் இடங்களெல்லாம் பசுமைகளே
இயற்கையின் காலை பொழுதில் வரும் அற்ப்புதங்கலாய்

ஆன்ம நலன்களேல்லாம் சேர்ந்திணைந்து
அழியா வரமாய் வரும் காலை நிகழ்வுகளில்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (1-Feb-14, 11:32 pm)
பார்வை : 160

மேலே