இனிய தமிழ்

ஆழி அழித்துமாங்(கு) ஆரியர் வந்தழித்தும்
ஊழி அழித்தும் உருக்குலையா –யாழின்
இனியதமிழ் என்பார்க்(கு) இனியதமிழ் அன்றி
இனியதமிழ் தென்பார் இலை!

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 8:29 am)
பார்வை : 144

மேலே