அம்மாவின் குரல்

தலை தட்டும்
தலைவாசல்
தண்ணீர் குடிக்க
சொல்கிறது
அம்மாவின் குரல்

எழுதியவர் : கமாலுதீன்.லியா (3-Feb-14, 11:01 am)
சேர்த்தது : kamaludeen.liya
Tanglish : ammaavin kural
பார்வை : 58

மேலே