உருகிய பனியானேன்

நீ வருகிறாய் என்றவுடன்
அந்த நொடி உரை பனியானேன்
வந்தவுடன் அந்தநொடியே
உருகிய பனியானேன்

எழுதியவர் : கே இனியவன் (3-Feb-14, 11:13 am)
பார்வை : 61

மேலே