மாய சக்தியா
உன் மர்மப்புன்னகையில் ......
மறைந்திருப்பது ......என்னை கவ்வும் காந்த சக்தியா.....?
இல்லை ........
என்னை கவுக்க போகும் ........
பெண்களுக்கே உரிய .......
மாய சக்தியா ......?
இப்பொழுதே சொல்லி விடு .......
பிழைத்து கொள்கிறேன்.....