தொடர் கதை

தோல்வி
வெற்றியின்
முதல்படி என்கிறார்கள்
நான்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
முதல் படியாகவே
இருக்கிறது......

எழுதியவர் : selvanesan (3-Feb-14, 12:59 pm)
Tanglish : thodar kathai
பார்வை : 114

மேலே