கனவு

பிறரின் கனவுகள்
பழமை எய்திய
பின்னரே
பலிக்கின்ற
எங்கள் கனவுகள்

இப்படிக்கு

சாலை பிள்ளைகள்

எழுதியவர் : நிலா மகள் (4-Feb-14, 3:18 pm)
Tanglish : kanavu
பார்வை : 119

மேலே