நினைவுகள்

உன் நினைவுகளுடன் நான் வாழ்ந்தால்
நடை பிணமாகத்தான் வாழணும்னு நா நினைச்சு

நேற்றோடு முடிவு செய்து
காற்றோடு அதை கை விடுவதற்கு துணிஞ்சேன்

ஆனால்

அதிகாலை நேரத்துல
கண் விழிக்கும் பொழுது
கண்ணாடி முன்னாடி நின்னா
கண்ணாடி la தெரியுற
கருத்தம்மா உன் முகம் thanadi

அப்போது தான் தெரிந்தது

" கண்ணாடியும் பொய் சொல்லும் என்று"

சரின்னு விட்டுட்டு ,
கல்லூரி கிளம்ப ஆரம்பித்தேன்

அப்போது தான் purinthathu

நேற்றோடு காற்றில் விட்ட அவளின் நினைவுகள்
மூச்சு காற்றாக மாறி என் மூக்கில் நுழைந்து
மணிக்கு 72 முறை துடிக்கிறது என்று

அப்போது தான் தெரிந்தது

" நான் இறந்தால் மட்டும் தான்
அவளின் நினைவுகளை இழக்க முடியும் என்று" ,,,,,,,,,,,,,

எழுதியவர் : வாசு (4-Feb-14, 3:17 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 91

மேலே