நெஞ்சம்

அன்பு கொண்டோரை
அணைப்பதும் காதல் !!!
அடிப்பட்டோரை
வதைப்பதும் காதல் !!!


அடிபட்டவர் முன்
அன்பு கொண்டோரின்
கூடல் !!!!


முள் தைத்த
வாழையின்
வாரிசாய்!!!!!

எழுதியவர் : நிலா மகள் (4-Feb-14, 4:39 pm)
Tanglish : nenjam
பார்வை : 110

மேலே