தனிமையில்

தனிமையில்
மௌனத்தில்
உன்
நினைவுகழுடன்
நான்!
இதைவிட
கொடுமை
என்ன உண்டு
எனக்கு
இந்த உலகில்

எழுதியவர் : கோபி‬ (4-Feb-14, 6:47 pm)
Tanglish : thanimayil
பார்வை : 91

மேலே