அழகி
அவள் அத்தனை அழகானவள் !
பார்க்கிற பொழுதெல்லாம்,
வெட்கப்பட்டு ஓடி ஒளிகிறாள்,
கதவுகளின் பின்னால்,
என்னைப் பார்த்ததும் !
அள்ளியணைத்து கொஞ்சத்தான் ஆசை,
எப்போதும் எனக்குள் !
ஆனால்,
நினைத்தநேரம் தென்படுவதில்லையே,
அந்த பக்கத்துவீட்டுக் குழந்தை!!