இதயம் ...!
உன்னை நான் பார்த்ததும் இல்லை ...!
நீ என்னை பார்க்கவும் இல்லை ...!
பின்பு எதற்காக நான் வாழ நீ
துடிக்கிறாய் ....!
"இதயமே" ....!
உன்னை நான் பார்த்ததும் இல்லை ...!
நீ என்னை பார்க்கவும் இல்லை ...!
பின்பு எதற்காக நான் வாழ நீ
துடிக்கிறாய் ....!
"இதயமே" ....!