தீப்பெட்டி

ஈன்ற சேய்க்குத்
தீயிடு வதையே
யாண்டும் தொழிலாய்
ஏற்ற அன்னை!

எழுதியவர் : அகரம் அமுதன் (4-Feb-14, 9:46 pm)
பார்வை : 126

மேலே