காதல் கல்யாணம்

காலை, காலை பிடித்தேன்
மாலை, மாலை பிடித்தேன்
மறுநாள் மாலை, காலை பிடித்தேன்

எழுதியவர் : (4-Feb-14, 9:50 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : kaadhal kalyaanam
பார்வை : 61

மேலே