மறந்துவிடும்

உன்னோடு பேச
ஒரு நிமிடம்
கிடைத்தால் போதும்
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்துவிடும்!

எழுதியவர் : கவிதா (10-Feb-11, 1:56 pm)
பார்வை : 510

மேலே