நான் வரைந்த பிள்ளையார்
![](https://eluthu.com/images/loading.gif)
சின்னப் பிள்ளையில
பள்ளிக்கூடம் போகையில
அரசமர இலை எடுத்து
அடுக்கடுக்கா பொம்மை செஞ்சு
வந்ததப்போ ஆனைமுகன்
ஆசீர்வாதம் பண்ண என்னை,
பாழப்போன பய பட்டுன்னு
மரத்த வெட்ட
காணாமப்போச்சு எங்க
கற்பனையும் சொல்லாம...
நினைவுகளைத் திரும்பிப்பார்க்க
வந்தார் எந்தன் ஆனைமுகன்
கணினியில் என் கைவரைய,,,,,