அவளின் நினைவு

நித்தம்!
வாங்கும்
மூச்சு காற்றிலும் ,
பித்தம் !
தலைகேருகின்றது
அவள் நினைவால் .....

---- -அருணன் கண்ணன்----

எழுதியவர் : அருணன் கண்ணன் (6-Feb-14, 9:33 am)
சேர்த்தது : அருணன் கண்ணன்
Tanglish : aval ninaival
பார்வை : 88

மேலே