சிறகொடிந்த

கை கோர்த்து ...கதையளந்த காலங்கள் ....
இன்று ....கண்ணீரில் கரைந்தொழுகும் கோலங்கள் .......
இடை தழுவி நடை பயின்ற பொழுதுகள் .....
இன்று நடை தளர்ந்து ....
கூன் விழுந்த நினைவுகள் .......
காதல் மடை திறந்து ......
நாம் நனைந்த அருவிகள் ......
இன்று சிறகொடிந்த ....
தூக்கணாங் குருவிகள் .........

இப்படிக்கு -கீதமன்

எழுதியவர் : (6-Feb-14, 8:59 am)
சேர்த்தது : கீதமன்
Tanglish : sirakodintha
பார்வை : 59

மேலே