அழுக்காய்

அழுக்கு விரிப்பில்
அதிகமாய்க் காசுகள்..

அழுக்கானது,
அடுத்த பிச்சைக்காரன் மனசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Feb-14, 7:02 pm)
பார்வை : 151

மேலே