நிழலுக்கும் வியர்க்குமோ

கரும்புக்குத்தான் தோகை உண்டு
கண்டிருக்கிறேன்.....
பூங்கொடிக்கும் உண்டோ ?!
தலை தட்டும் தென்னங் கீற்றில்
நிழலுக்கு வியர்க்க வைக்கும் தேவதை....!!
கரும்புக்குத்தான் தோகை உண்டு
கண்டிருக்கிறேன்.....
பூங்கொடிக்கும் உண்டோ ?!
தலை தட்டும் தென்னங் கீற்றில்
நிழலுக்கு வியர்க்க வைக்கும் தேவதை....!!