இப்படிக்கு வானம்

ரசிப்பதற்கு
நீ இருக்கும் வரை
நான் நீலமாகவும்
அவள் அழகாகவும்தான்
இருப்போம்.

எழுதியவர் : ராசைக் கவிபாலா (7-Feb-14, 3:52 pm)
சேர்த்தது : ராசைக் கவி பாலா
Tanglish : ipadikku vaanam
பார்வை : 66

மேலே