புகையே பகை
ஊதுகுழல்ப் பற்றி......
உதட்டுலை மூட்டியதால்.......
உள்ளத்தசை வெந்து.....
உயிராவி வெளியேறியது...
உதிரம் தொட்டு....
உன்னைக் குடித்த.....
"""""""சிகரெட்டினால்"""""
ஊதுகுழல்ப் பற்றி......
உதட்டுலை மூட்டியதால்.......
உள்ளத்தசை வெந்து.....
உயிராவி வெளியேறியது...
உதிரம் தொட்டு....
உன்னைக் குடித்த.....
"""""""சிகரெட்டினால்"""""